... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-26

ருகிலிருந்து ஒரு பெருமரத்தின் பின்னால் நின்றுகொண்டு அந்த உருவத்தை கூர்ந்து கவனித்தான். அது ஒரு பெண் என்பது பின்புறம் வழிந்துகிடந்த நீண்ட கூந்தலில் தெரிய, இந்த நேரத்தில் இங்கே இருப்பது யாராக இருக்கும் என்று குழம்பிக்கொண்டே இவள் இங்கே யாருக்காகவோ காத்திருக்கிறாள். மறைந்திருந்து பார்க்கலாம் என்று மூச்சைபிடித்துக்கொண்டு நின்றான். வினாடிகள் கரைந்தன. அமர்ந்திருந்தவல் சட்டென்று இவன் நின்ற திசையில் திரும்பினாள்.

தேவரே! மறைந்திருந்தது போதும். வாருங்கள்என்ற குரல் இரவினைக் கிழித்துக்கொண்டு கனீரென்று ஒலித்தது. குரலின் கம்பீரத்திலிருந்து அவள் காஞ்சியின் இளவரசி காஞ்சனாதேவி என்று கருணாகரன் வினாடியில் புரிந்துகொண்டு மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான்.

சோழர்களின் உளவு லட்சம் இவ்வளவுதானாஎன்று நகைத்துக்கொண்டே கேட்டவளை நோக்கி நடந்தான்.

தான் வந்ததை இவள் எப்படி அறிந்தாள். அப்படியே அறிந்தாலும் மரத்தின் பின்னால் மறைந்திருந்தது எப்படி தெரிந்தது. தெரிந்தும் காவலர்களை அழைக்காமல் ஏன் என்னை அழைக்கிறாள். கருணாகரனின் உள்ளத்தில் பலவாறு எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் குழப்பத்துடன் அவள் முன்னால் நின்றான். காஞ்சனா தேவி எழுந்து இருள் சூழந்த இடத்துக்கு சென்று அங்கிருத பாறையில் அமர்ந்தாள்.

இப்படி வாருங்கள். அங்கே நின்றால் காவலர் கண்ணில் படக்கூடும்என்று அழைத்து தன் பக்கத்தில் அமரச் சொன்னாள்.

என்னை எப்படி கண்டு கொண்டீர்கள் இளவரசிகருணாகரன் அமைதியாக கேட்டான்.

அதோ பாருங்கள்என்று அவள் கை நீட்டிய இடத்தில் அவன் நின்று கொண்டிருந்த சாரளம் நிலவு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. அதன் பின்னர் நடந்தவற்றை அவள் ஊகித்ததில் வியப்பேதும் இல்லையென்பதை கருணாகரன் புரிந்துகொண்டான்.

ம். கண்டபின்னும் என்னை ஏன் காட்டிக்கொடுக்கவில்லை இளவரசி. இந்த ஏழையின் இரண்டாம் முறையாக இறக்கம் காட்டியமைக்கு நன்றி

ஆண்களின் அசட்டுத்தனம் பெண்களின் அருகாமையில் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது மிகவும் சரிதான்என்று நகைப்பினூடே சொன்னவள் அவன் பக்கம் திரும்பினாள்.

நிலவு மேலேறியதால் ஒற்றை கிரணம் அவளின் மீது பளிச்சென்று விழுந்தது. அலங்காரம் ஏதுமில்லாமல் இரவு ஆடையை அணிந்திருந்தாள். கச்சையை மூடியிருக்கும் மேல் துணியின் மெண்மையைக் கிழித்துகொண்டு நிலவு வெளிச்சம் மார்பகத்தின் தின்மையை எடுத்துக்காட்டியது. ரஞ்சனாவைவிட காஞ்சனாவின் கொங்கைகள் அளவில் பெரிதாக இருக்குமென்று எண்ணினான். அதற்கு கீழே இறங்கிய இடுப்பின் அளவு முல்லைக்கொடியை போல மெலிந்திருந்தது. அதன் கீழே பருத்த தொடைகளின் தின்மை அவளின் போர்பயிற்சியில் வந்திருக்கலாம். பக்கத்திலிருந்து பார்க்கும் போது விலகிய வேளையில் இடைவெளியில் சுழிந்திருந்த தொப்புள் குழி கருணாகரனின் உள்ளத்தை கொள்ளை கொள்ள மெய்மறந்து அமர்ந்திருந்தான்.

தனக்கு பதிலேதும் சொல்லாமல் அவன் பார்வை தன் அங்கங்களை அளவெடுப்பதை பார்த்து காஞ்சனா சற்றே உணர்ச்சி வசப்பட்டாள். கையொன்று அனிச்சையாக மேலாடையை இழுத்து வயிற்றை மறைத்துக்கொண்டதும் கருணாகரன் சுய நினைவுக்கு வந்தவன் போலஎன்ன சொன்னீர்கள் இளவரசிஎன்றான்.

அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருக்க, ’தன் மீது உள்ள காதலால்தான் தன்னை காஞ்சனா காட்டிக்கொடுக்கவில்லை. அதை புரிந்துகொள்ளமால் தான் கேட்டதைத்தான் அசட்டுத்தனம் என்று சொல்கிறாள். இதை கூட புரிந்துகொள்ளமால் நான் முட்டாளாகிவிட்டேனே!’ என்று கருணாகரன் தன்னையே நொந்துகொண்டான்.

தேவரே, ஒற்றுப்பணி செய்ய வேறு ஏதும் மார்க்கமே உங்களுக்கு கிடைக்கவில்லையா. போயும் போயும்..! “ காஞ்சனா தேவி வார்த்தைகளை முடிக்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

அவளின் வார்த்தைகளில் அளவற்ற வெறுப்பயும் அதனூடே இழைந்த மெல்லிய அனுதாபத்தையும் கருணாகரன் உணர்ந்தேயிருந்ததால் அவளுக்கு பதில் சொல்ல வார்த்தைகளை தேடினான். பெண் வேசித்தனம் செய்வது போல தானும் தன் ஆண்மையைக் காட்டி உளவு தொழில் பார்க்க வந்திருப்பதை காஞ்சனாவும் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்.
அப்படி இருந்தும் தன்னை காட்டிக்கொடுக்காமல் இருப்பதே அவளின் உயர்ந்த பண்பையும் ஆழமான காதலையும் கருணாகரனுக்கு உணர்த்தியது.

நாட்டுக்காக ஒவ்வொரு பிரஜையும் தியாகம் செய்கிறார்கள் இளவரசி. தியாகம் எத்தனையதானாலும் அதனால் நாட்டிற்கு நன்மை விளையுமானால் அதை செய்ய நான் தயங்குவதில்லை

நாட்டின் நன்மைக்காக கற்பிழக்கும் பெண்கள் தமிழகத்தில் இருப்பாதாக நான் கேள்விப்படவில்லை தேவரே.! அதற்கு ஆண்களும் விதிவிலக்கல்லவேகாஞ்சனா தேவின் வார்த்தைகள் விசம் தீட்டிய அம்புகளாக கருணாகரனை துளைத்தன.

ஒற்றினை காரணம் கொண்டு தான் செய்யும் காமலீலைகளால் எத்தனை இழிவானவனாகிவிட்டேன் என்று ஒரு கணம் சித்தம் களங்கினான். மறுகணம் அவன் சிந்தை மீண்டும் நிலைகொண்டது.

பெண்கள் பல ஆண்களை மனப்பதைல்லை இளவரசி. ஆனால் ஆண்கள் பல பெண்களை மனக்கிறார்கள். உறவு கொள்கிறார்கள். இவற்றை சாஸ்திரங்கள் தவறென்று சொல்லவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த விசயத்தில் நீதி வேறு வேறாக இருக்கிறது. அதே நேரத்தில் கற்புக்கரசிகளை பெண்டாள நினைப்பது பாவம் என்பதையும் சாஸ்திரம் சொல்கிறது. தமிழனின் வரலாற்றிலும் அத்தகைய ஈனச் செயல்களை யாரும் செய்த்தாக சரித்திரம் இல்லை. கருணாகரனும் எந்த சூழலிலும் அத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டான் என்பதை இளவரசியார் மனதில் கொள்ளட்டும்கருணாகரனின் பதில் அழுத்தமாக வந்தது.

காஞ்சி அரண்மனையில் எல்லோருமே கற்பிழந்தவர்கள். பலருடன் உறவுகொண்டு காமத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். அதில் தன் அன்னையும் அடக்கம் என்பதை கருணாகரன் மறைமுகமாக சுட்டிக்காட்டுவதையும், தான் கற்பில்லாத பெண்களிடம் மட்டுமே உறவுகொள்வதால் தன் மீது எந்த தவறும் இல்லையென்று அவன் விளக்க முற்படுவதையும் காஞ்சனா புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. அரண்மனையின் சூழலிலிருந்து தன்னையும் அப்படிப்பட்டவள் என்று இவன் நினைத்துவிட்டானோ!’ என்று எண்ணி கலங்கினாள்.

எல்லோரையும் ஒரே பார்வையில் பார்ப்பது தவறு தேவரேகாஞ்சனாவில் குரல் தழுதழுத்தது. அவளை சொல்லால் காயப்படுத்தி அவளின் கற்பினை சந்தேகப்படுவாதாக நினைக்க வைத்துவிட்டதற்காக கருணாகரனும் கலங்கினான்.

இளவரசி. சேற்றில்தான் செந்தாமரை பூக்கிறது. அதை யாரும் கலங்கம் சொல்வதில்லை. நீங்களும் அப்படித்தான்என்றவன் காஞ்சனாவில் தோள்களை ஆதரவாக பற்றினான். கருணாகரனைப் பற்றி கேள்விப்பட்ட நாள் முதலே அவனை உள்ளத்தில் ஏற்றிவிட்ட்ட காஞ்சனா தன் உள்ளம் கொண்டவனின் தீண்டலில் உருகினாள். உடல் நடுங்க மெல்ல அவன் மார்மீது சாய்ந்தாள்.
இளவரசி.! “ கருணாகரன் அவள் இடையில் கையை நுழைத்து இறுக்கினான்.

என் பெயர் காஞ்சனா. அப்படியே அழைக்கலாம்மெல்ல முனுமுனுத்தாள்.

காஞ்சனாஎன்றவன் இதழ்கள் அவளின் கழுத்தில் புதைந்தன. இருவரின் தனிமைக்கும் இடையூறு செய்ய மனமில்லாமல் நிலவு வேறு பக்கம் விழுந்தது. மூச்சுக்காற்றின் உஷ்ணம் இருவரையும் பரஸ்பரம் சுட, முதல் முதலாக ஆணின் ஸ்பரிசம் படுவதால் காஞ்சனா துவண்டாள். நீண்ட பெருமூச்சில் முன்புற எழுச்சிகள் இரண்டும் உயர்ந்து தாழ கருணாகரன் உலகை மறந்தான். இடையில் இறுக்கிய விரல்கள் மெல்ல வயிற்றை நோக்கி பயணிக்க அதை அங்கேயே தடுத்தாள் அந்த கன்னி.

ம்ம் அத்துமீறல் வேண்டாம்

உன்னிடம் நான் அத்துமீறமாட்டேன் காஞ்சனா. சாளுக்கிய இளவரசிக்கு களங்கம் விளைவிக்கும் அளவுக்கு கருணாகரன் பண்பாட்டை இழக்கவில்லைஎன்று சொன்னவன் தன் முரட்டு கன்னத்தை அவளின் பட்டுக்கன்னத்துடன் இழைத்தான்.

தேவரே, இங்கிருந்து இப்போதே போய்விடுங்கள். படை திரட்டி வாருங்கள். காஞ்சி வீழ்ந்தால் என்னை கைபிடித்து உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால போர் முடிந்ததும் நானே உங்களை தேடி வருகிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. என் பேச்சை கேளுங்கள்காஞ்சனா காதலில் உளறினாள்.

இல்லை காஞ்சனா. என்னுடைய விருப்பம் என்பது தற்போது ஏதும் இல்லை. காஞ்சியை மீட்பதுவே என் லட்சியம். நிச்சயம் காஞ்சி வீழும். உன்னை நான் இதே இடத்தில் கை பிடிப்பேன். இது சத்தியம்என்றவன் அவளின் இதழ்மீது இதழ் வைத்து அழுத்தினான். தன் இதழ்தேனை காதலன் பருக காஞ்சனா சில வினாடிகள் மதிமயங்கினாள். பிறகு சட்டென்று தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்தாள்.

வீரரே! தாங்கள் இங்கிருந்து எந்த ரகசியத்தையும் கண்டறிய முடியாது. உங்களின் எந்த அஸ்திரமும் மகாராணியிடம் எடுபடாது என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நான் வருகிறேன். “ என்று பட படவென வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வேகமாக மரக்கூட்டத்தில் புகுந்து மறைந்துவிட்டாள். அவள் சொன்னது எத்தனை உண்மையென்பது தனக்கு அடுத்த நாளே புரியப்போவது தெரியாமல் கருணாகரன் மீண்டும் சாரளத்தின் வழியாக அறைக்குள் சென்று படுத்துக்கொண்டான்.


0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!